அன்பே !
உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . என்ன காரணமோ தெரியாது
உன்ன நெறைய பிடிக்குது ... பாக்கணும் பேசணும் தோளில் சாயணும்
கதை கதையா சொல்லணும் , எப்பவும் கூடவே இருக்கணும் , கை புடிச்சி நடக்கணும் ,
குட்டியான வாழ்க்கை உன் கூட வாழணும்னு ஒரே ஆசை .
ஒவ்வொரு நாளும் இதுக்காக நான் கடவுள வேண்டிக்கிறேன்
நீயும் வேண்டிக்கோ ப்ளீஸ்

No comments:
Post a Comment