Search This Blog

Saturday, January 22, 2011

சோக காதல் கதை

ஒரு குட்டி சோகமான காதல் கதை சொல்லட்டுமா ? எனக்கு என்னோட நண்பி ஒருத்தி sms அனுப்பியிருந்த நான் உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசைபடறேன்
ஒரு சிட்டு குருவி வெள்ளை ரோஜாவ காதலிச்சுதாம் ,,
அது ரோஜாகிட்ட "" I LOVE YOU ""  ன்னு சொல்லிச்சாம்
அதுக்கு ரோஜா ,, நான் சிவப்பானதுக்கு அப்புறமா தன உன்ன லவ்
பண்ணுவேன்னு ...
அப்போ குருவி ரோஜாவோட முள்ளில் தன்னோட உடம்பை குத்தி
வந்த ரத்தத்த ரோஜா மேல தெளிச்சுதாம்
ரோஜா சிவப்பாயிட்டுதாம் ,,
இப்போ ரோஜா சிட்டு குருவிய லவ் பண்ணிச்சாம்
ஆனால் குருவி இல்லையாம் தன ரத்தம் எல்லாம் ரோஜாமேல தெளிச்சுட்டு
செத்து போய்டுதாம்

No comments:

Post a Comment