புடிச்சிருக்கு
Search This Blog
Saturday, January 22, 2011
இப்படியும் நடக்கிறது
எப்போதும் ரசிப்பது கவிதைகளை அதும் வேறு யாருடயதாவதை தான்
அந்த வகையில் நான் ரசித்த சில கவித்துளிகள் கொஞ்சம் உங்கள் மீதும் சிந்துகிறேன்
*****
சாலையை கடக்க உதவிய பின்
பார்த்து போங்க என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வை அற்றவர்**********
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment