பனிதூவும் அதிகாலை பொழுது , இதமாய் வருடும் ஜில்லென்ற தென்றல் விடிந்தும் விடியாத கருமை ............. கொஞ்சம் ஆங்கே சில தெரு விளக்குகள்
ஊர்ந்து செல்லும் பேருந்துகளும் , ரோக்கேட்டாய் பறக்கும் பேருந்துகளும்
அலுவலகங்களுக்கு விரையும் செயல் வீரர்கள் , சிலரின் கண்களில் ஆர்வம் ,
சிலரின் கண்களில் சோம்பல் , சிலரது விழிகளில் காதல் , இன்னும் சிலரின் விழிகள் சோர்வால் நிறைந்திருந்தது
அதிலும் பலர் ஆஸ்பத்திரிக்கு போகின்றனர் போலும் !!
ஒருபுறம் கண்டக்டரின் தொல்லை , இன்னொரு புறம் மழையின் தூறல்
அடிக்கடி "எங்க இருக்கீங்க "" போய்டீங்களா? " "கவனம் " இப்படி அத்துமீறிய அன்பின்
face book messages ............... ஓடி ஓடி சரியாக ஆறு மணிக்கு studio போய் அன்பு நேயர்களின்
வாழ்த்துக்களை அன்போடு வானலையில் பகிர்ந்து கொண்ட 15 September 2011 இன் காலை நேரத்தின் நினைவுகள் ................
No comments:
Post a Comment