எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இருக்கிறார்
எனக்கு அவரென்றால் போதும் வேறொன்றும் வேண்டாம்
அவருக்கும் அப்படித்தான் நானென்றால் உயிர்
ஏதாவது பிரயத்தனம் பண்ணி என்னை சந்தோஷமா வச்சிருப்பாங்க ,
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்லி சிரிக்க வச்சு பார்ப்பார்
சில கதைகள் உண்மையானவை சில கதைகள் தன் சொந்த வாழ்வில் சின்ன வயதில் நடந்தவை
என மிகவும் சுவாரஷ்யமாகவும் இருக்கும்
நானும் என்னதான் சோகத்தில் இருந்தாலும் சிரித்து விடுவேன் ..........
அப்படித்தான் அண்மையில் " அவர் வசிக்கும் வீட்டில் உள்ள மூன்று வயது குழந்தையை அழைத்து
தம்பி அங்கிளுக்கு கை காலெல்லாம் பிடிச்சி விடுங்க " என்று சொல்லிட்டு தூங்கிட்டாராம்
சின்னவரும் தலையிலிருந்து கால் வரை எச்சில் துப்பி துப்பி பூசி விட்டிருக்கிறார்
இவர் எழும்பி பார்க்க ........... ஒரே கோபமாம் "
கவலையோடு என்னிடம் சொன்னார் , இதை கேட்ட எனக்கு சிரிப்பு தாங்க முடியல
இப்போ நினச்சாலும் சிரிப்பு சிரிப்பா தான் வருது ..........
பாவம் .............

No comments:
Post a Comment