Search This Blog

Monday, August 22, 2011


நம்புகின்றேன் உனதான என்
ஞாபகங்களும் நலம் என்று..........
கேட்டதாகச் சொல்
கண்ணீரோடு நான் உனக்கு
தந்த கடைசி முத்தங்களை................!
...இன்னும் வாசிக்கிறாயா..........?
உனக்காக உயிர் மை கொண்டு
நான் எழுதிய கவிதைகளை
உன் இருதயத்துக்கு காய்ச்சலடித்தால்
என் ஞாபக மருந்தை எடுக்க
மறக்காதே....

No comments:

Post a Comment