Search This Blog

Monday, August 22, 2011


எப்போதும் என் ஞாபகங்கள்
உன்னை வாழவைக்க வேண்டுமே
தவிர ஒரு போதும் சுமையாக
இருக்காது...................................♥
உனது கண்ணீர் என் காதலின்
...மரணம்...................................


No comments:

Post a Comment