Search This Blog

Monday, August 22, 2011

எனக்காக...................♥

இரவில் மட்டுமே..................♥
வந்து போகும் நிலவுக்கு பகலை
கொள்ளையிடும் உரிமை
இல்லை ......................♥
நீ எப்போதும் சிரித்துக்கொண்டே
...இருக்க நான் இரவில்...............♥
நிலவாகவே இருந்து விடுகிறேன்..................♥
என்றாலும் உன் மகிழ்ச்சியில்
என்றும் நான் வாழ்ந்து
கொண்டிருப்பேன்.....................................♥
எனக்காக...................♥
நான் உன்னிடம் தந்த
இதயத்தை பத்திரமாக
பார்த்துக்கொள்.......................♥

No comments:

Post a Comment