Search This Blog

Monday, August 22, 2011

நீ அழவே கூடாது நீ....................♥
அழுதால் என் உயிருக்கு வலிக்கிறது..............♥
கவலையில் நீ இருந்தால் கண்களை
மூடிக்கொள்..................................♥.
கனவாக நான் வருவேன்....................♥
...தனிமையில்...நீ இருந்நால்.................♥
என் எழுத்துக்களை தழுவிக்கொள்..............♥
தாயாக நான் இருப்பேன்................♥
நீ...........♥
தந்த காதலின் ஸ்பரிசங்களால்..
நான்...............♥
இன்னும் வாழ்கிறேன் நலமாக...........

No comments:

Post a Comment