அன்று உன்னோடு....................♥ பேசிய இரவுகளை
அன்று உன்னோடு....................♥
பேசிய இரவுகளை
இன்று கண்ணீரால்
நனைத்துக்கொண்டிருக்கிறேன்..........♥
தேகம் நனைந்தாலும்
...என்னுள் இருக்கும் நீ
நனையவில்லை..........................♥
கவனித்துக்கொள்.............♥
நான் நேசிக்கும்....................♥
உன் இடைவிடாத குறும்புகளை
கனவில் கூட உன்னை..........................♥
கலங்கிய விழிகளுடன்
காணவிரும்பவில்லை..........♥
எனக்கு மட்டும் ஏனோ கண்ணீர்
மட்டுமே காதலானது.................................♥
இங்கு என் இதயம் உன்....................♥
பெயர் சொல்லி துடிப்பதால் தான்
இன்னும் உயிர்த்திருக்கிறேன்........................♥
உனக்காக வாங்கிய ரோஜா செடியில்
தினம் உன்முகம் பார்த்து விழிக்கிறேன்
...மீண்டும்.................................♥
உன் மகிழ்ச்சியின் ஓரத்தில்
வாழ்ந்திருப்பேன்..................♥
உன் கண்ணீரின் அந்தத்திதல்
உயிர் விடுவேன்..........................♥
No comments:
Post a Comment