தீண்டல்களின் மிச்சத்தில்...................♥
ஒட்டியிருக்கிறது உன்
ஞாபகங்கள்........................♥
எதுவும் பிடிக்கவில்லை...................♥
உன்னோடு வாழ்ந்த அந்த
...இரக்கமற்ற இரவுகளை விட
நான் மரணிக்கும் முன்........................♥
இல்லை......................♥
மரணநிமிடத்திலாவது
ஒரே ஒரு முறை உன்னை
சந்திக்க வேண்டும்...................♥
No comments:
Post a Comment